காதல்
என்ற மாயையில் விழாமல்
அப்பா,அம்மா சொன்னதுக்காக
அறிமுகமே இல்லாத
ஆணுக்கு கழுத்தை நீட்டி
நீண்ட வாழ்க்கையில்
நிறைந்து கடைசி வரைக்கும்
நல்லது கெட்டதில் எல்லாம்
பங்கு பெற்று
வாழ்நாள் முழுவதும்
அவரோட வாழுகின்ற
மனைவி என்னும் உறவு
நூறு #தாய்க்கு சமம்...
நன்றி Mr. Siva Paramasivam