பக்கங்கள்

கம்பு கேழ்வரகு அல்வா:



ஒரு சமையல் குறிப்பு
1. கம்பு 250 கிராம், கேழ்வரகு 250 கிராம் இரண்டையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பாலெடுக்கவும்.
2. 250 கிராம் வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
3. அடிகனமானகடாயில் பிழிந்து வைத்திருக்கும் பாலை ஊற்றி பச்சை வாடை போகநன்கு கிளறவும்.
4. பின் வடிகட்டியவெல்லபாகை இதனுடன் சேர்த்து 1 ஸ்பூன் ஏலப்பொடி, மற்றும் 150 கிராம் நெய் விட்டு கைவிடாமல் கிளறி அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்தமுந்திரி சேர்த்து இறக்கவும்.
நன்றி இணையம்