இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
சர்க்கரை உருவாகும் விதமும் அது நம் உடலில் உருவாக்கும் பயங்கரமும்........!!!
உங்கள்சட்டைக்காலரில்உள்ளஅழுக்குஎந்தசோப்பைக்கொண்டுதேய்த்தாலும்போகமறுக்கிறதா? கவலைப்படாமல்கொஞ்சம்சீனியைஎடுத்துதேய்த்துப்பாருங்கள். நிச்சயமாகப்போகும். ஆக, சட்டைஅழுக்கைப்போக்கும்ஒருவேதிப்பொருளைத்தான்நாம்அள்ளிஅள்ளித்தின்றுகொண்டிருக்கிறோம். இந்தசீனியைச்சாப்பிட்டால்நம்குடல்என்னபாடுபடும்?
தயாரானநாளிலிருந்துஆறுமாதகாலத்துக்கும்அதிகமானசீனிகளைசாப்பிடக்கூடாது. காரணம், அதில்உள்ளசல்பர்டைஆக்சைடுஎன்னும்ரசாயனம்மஞ்சள்நிறமாகமாறிவீரியுமுள்ளநஞ்சாகமாறிவிடுகிறது.
கரும்பு, பனை, தென்னைமுக்கியமானவை. பனை, தென்னைமரங்களிலிருந்துஇப்போதும்சர்க்கரைஉற்பத்திசெய்யப்படுகிறது. என்றாலும், உலகசர்க்கரைவர்த்தகத்தில்பெரும்பகுதியாகஇருப்பதுகரும்பிலிருந்துகிடைக்கும்சர்க்கரைதான். ஆகவே, இதைமுதலில்தெரிந்துகொள்வோம்.